How to love propose in tamil
பிடிச்சவங்ககிட்ட எப்படி லவ்வ சொல்றதுனு குழப்பமா இருக்கா? இப்படி சொல்லுங்க நோ சொல்லவே முடியாது...
காதலில் நேரம் ரொம்பவும் முக்கியம்
பொதுவாக காதலிக்க நேரமில்லை என்பார்கள் ஆனால் காதலை சொல்ல நேர காலம் கண்டிப்பாக அவசியம். உங்க அன்பானவர் மனநிலை எப்படி இருக்கிறது எந்த சூழ்நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஏன் நம்மளுக்கு மிகவும் பிடித்த 96 படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள் சரியான விதத்தில் காதலை சொல்லாவிடில் எல்லாம் ரணமாகி விடும் என்பது அதன் மூலம் புரிகிறது. எனவே உங்க காதலை அன்பானவரிடம் சரியான நேரத்தில் சரியான விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். இதில் உங்க உணர்வுகளை எப்படி திறக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். முதலில் நீங்கள் சொல்வதை அவர் மனதார கேட்பாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே உங்க காதலை வெளிப்படுத்துங்கள். தேவைப்பட்டால் கொஞ்ச காலம் கூட எடுத்து மெதுவாக சொல்லுங்கள். அவசரப்பட்டு சொதப்பி விடாதீர்கள்.
வெளிப்படையாக இருங்கள்
உங்களின் திறந்த தன்மையும் வெளிப்படைத்தன்மையும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. எனவே தேவையில்லாதவற்றை பற்றி பேசாதீர்கள். தைரியமாக உங்கள் அன்பை வெளிப்படுத்த முற்படுங்கள். உங்க அன்பானவர் உங்களுடன் இருப்பது எவ்வளவு ம
how to love propose in tamil
how to propose love in tamil
how to love propose a girl in tamil
how to love propose a boy in tamil
how to love propose
how to propose to a girl in tamil
how to propose tamil